Impara Lingue Online! |
||
|
|
| ||||
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும்.
| ||||
எனக்கு சாலட் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு ஸூப் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும்.
| ||||
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிறீம் வேண்டும்.
| ||||
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும்.
| ||||
எங்களுக்கு காலை உணவு வேண்டும்.
| ||||
எங்களுக்கு மதிய உணவு வேண்டும்.
| ||||
எங்களுக்கு இரவு உணவு வேண்டும்.
| ||||
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்?
| ||||
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்
| ||||
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்
| ||||
ஒரு வேக வைத்த முட்டை
| ||||
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை
| ||||
ஒரு ஆம்லெட்
| ||||
தயவிட்டு இன்னும் ஒரு தயிர்.
| ||||
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட.
| ||||
தயவிட்டு இன்னும் ஒரு கிலாஸ் தண்ணீர்.
| ||||